குலிசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குலிசம், பெயர்ச்சொல்.
  1. வச்சிராயுதம்
    குலிசத் தமரர்கோன் (கம்பராமாயணம்)
  2. வயிரம் () வைரம்
    ..விடு குலிச கேயூரங்கள் (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்)
  3. வன்னிமரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. indra's thunderbolt
  2. diamond


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலிசம்&oldid=1901983" இலிருந்து மீள்விக்கப்பட்டது